பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே,

1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே,
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நர் வெள்ளமும்
பாவதோம் யாவையும் நீக்கும்படி அருளும். – பிளவுண்ட

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே,
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே. – பிளவுண்ட

3. யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்,
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன். – பிளவுண்ட

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே. – பிளவுண்ட



pilavunta malaiye bukalitam iiyume

1. pilavunta malaiye bukalitam iiyume,
pakkam padta kayamum baynthdha senth neer vellamum
bavathom yavaiyum neekkumpadi arulum. – pilavunta

2. enthdhak kiriyai seythume unthdhan nathi kiddathe,
kannar nithdham sorinththum kashta dhavam purinththum
bavam nangka maddathe neere meedpar iyesuve. – pilavunta

3. yathumarra eezhai nan, neethiyatrra nachan than,
um siluvai dhanjchame, unthdhan neethi aadaiye
thuya uutrrai andinen thuymaiyakkel maluven. – pilavunta

4.
nizhal pondra vazhvile kannai mudum savile
kannukkedda lokaththil, naduthdharvai thinaththil,
pilavunta malaiye, pukalitam iiyume. – pilavunta